(Reading time: 1 minute)

கவிதை - கண்ணனின் ராதை - ஷக்தீ

 

அன்பை அள்ளித் தந்தற்கெல்லாம்

ராதைக்கு கிடைத்த பரிசு

கோகுல மாந்தர்களில் ஒன்றானதை

தவிர வேறேதுவுமில்லை

இருந்தும் அவள்

கண்ணனின் ராதை

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.