(Reading time: 1 minute)

கவிதை - உன் பார்வை - ஷக்தீ

 Eyes

எண்ணங்களையெல்லாம் வார்த்தை

வண்ணங்களாய் மாற்றுவது

உன் விழிகளை ஸ்பரிசிக்கத்தான்!

என்றேனும் உன் பார்வை படருமா?

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.