(Reading time: 1 minute)

கவிதை - இதழ் ரேகை... - ஷக்தீ

 Kiss

கன்னங்களை துடைத்து விடு

என்னை குற்றவாளியாக்கும்

ஆதார இதழ் ரேகை

பளிச்சென பதிந்து இருக்கிறது!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.