(Reading time: 1 minute)

கவிதை - சலனம் - ஷக்தீ

 Lips

துளி சலனமின்றி
தோளுரச நடந்திருக்கிறேன்
அன்று
மூச்சுக்காற்று பட்டாலே
மூர்ச்சையாகி தொலைகிறேன்
இன்று

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.