(Reading time: 1 minute)

தமிழின் தவம் - வினோஷி 

Thamizh

தமிழும்

தனிமையில் தவிக்கிறது.

தன் வளத்தை

தலைமுறைக்கு கடத்த

தலைவர்கள் இன்றி

தமிழின்

தவத்தை நாமும்

தழுவிக்கொள்வோம் நம்

தலைமுறையும்

தமிழ் மொழியை

தனதாக கொள்ள.....

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.