(Reading time: 1 minute)

உனது  நகக்கணுவாக - லீலா

Nails

உனது  நகக்கணுவாக

மாறிக் கொள்ளவா 

உன்னால் இதழ் வழியாக உடைக்கப்பட்டாலும் 

மீண்டும்  மீண்டும் உனக்குள்ளிருந்து 

தளிர்க்கும் வாய்ப்புகள் 

வருமல்லவா...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.