(Reading time: 1 minute)

பெண்களின் வறுமை - வின்னி

Pengalin varumai

இவர்கள் பெண்கள்,

சுயநலமற்ற இவர்கள், பெண்கள்!

கடினமான வேலை,

கல் உடைப்பதிலிருந்து,

சட்டி பானை கழுவுவது வரை.

பிள்ளைகளைப் பராமரிப்பது முதல்,

குடும்பத்தைக் கட்டிக் காப்பது வரை,

எல்லாவற்றையும் செய்யும்,

இவர்கள் பெண்கள்!    

பிறர் உதவியின்றித் தாமே

செய்கிறார்கள்,  

இவர்கள் பெண்கள்!

இருந்தும் இவர்கள்,

வறுமையில் தவிக்கின்றனர்!

இவர்கள் வறுமையைத் தீர்த்தால்,

தீரும் நாட்டின் வறுமை! 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.