(Reading time: 1 minute)

காகித பூ - அனி ரோஸ்லின்

Paper Flower

காற்றில் மணம் வீசவில்லை

மனம் மயக்கும் மணமும் இல்லை

பிறர் தலை சூடியதில்லை

காதலை உணர்த்தியதும் இல்லை

காகித பூ தான் என் காதல்

காய்ந்து விடாது.

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.