(Reading time: 1 minute)

எது அறிவு ?? - ஆனந்த் கணேஷ்

Intelligence

தான் அறிந்ததை வைத்து பிறர் அறிவை சோதிப்பதா அறிவு – இல்லை

தான் அறியாததை அறிந்து கொள்வதே அறிவு...

பிறரை குறை கூறும் நீங்கள்  உங்களுள் எத்தனை குறைகளை

அறிந்துள்ளுர்கள்

வாழ்க்கை என்பது ஒரு ஓவியம்-

இதில் வரைய வேண்டும் ஒரு காவியம்

அந்த காவியத்தில் இடம் பெற வேண்டும்---

சகிப்புதன்மையுள்ள மனிதனின் இருதயம்

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.