(Reading time: 1 minute)

கவிதை - காயம் - ஆர்த்தி R

Thorn

 

காலத்தின் மாற்றத்தால்

காயங்கள் மாறுமென

காயங்கள் தருகிறாயோ??

காலமே காயமானால்

காயங்கள் மாயமாகுமோ!!

கண்ணீரின் கானமாகுமோ!!!!

 

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.