(Reading time: 1 minute)

கனவு…! - ஆர்த்தி N

Love

உன் கனவுகளில் புகுந்து உன்னை ஆளவேண்டும் என எண்ணினேன்..

ஆனால் நீயே கனவாகி போவாய் என எண்ணவில்லை..

ஏங்குகிறேன் கனவு நனவாக..!

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.