(Reading time: 1 minute)

மழை - கிருஷ்ணபாபு

Rain

அனைவர் நினைவுகளையும்

குடித்த பின்னும்

அடங்கா தாகத்துடன்

பெய்கிறது மழை.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.