(Reading time: 1 minute)

அவள் நினைவு - கிருஷ்ணபாபு

Sweet Memories

வாடிவாசல் காளையாய்

திமிறிவரும் அவள் நினைவுகள்..

அடக்கியோ அடங்கியோ

கடக்கிறேன் அப் பொழுதுகளை!!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.