(Reading time: 1 minute)

கவிதை - கருவறை...!!! - ரேவதி R

baby

இருட்டு அறையில்.....

ஆனந்தம்...!

சப்தம் இல்லாமல்.....

சாம்ராஜ்யம்...!

மீண்டும் கிடைக்காது எவருக்கும்...

அந்த சிம்மாசனம்...!!

"தாயின் கருவறை"...!!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.