(Reading time: 1 minute)

கவிதை - உனக்கென - அனுபாரதி

fill-my-heart-with-your-love

என் இதயக்கூட்டில் ஆசைகளைக் கூட தேங்க விடுவதில்லை நான் 

 

கனவுகளையும் நெருங்க விடுவதில்லை நான் 

 

உன்னை மட்டும் நிறைத்து கொள்வதற்காய் .......

 

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.