(Reading time: 12 - 23 minutes)

9. புயலுக்கு பின் – வினோதர்ஷினி


சாந்தி மாலையில் நடந்ததை மீண்டும் நினைத்து பார்த்தாள். இப்போது யோசித்து பார்த்தால் தன் மீது தான் தவறு என்று அவளுக்கு தோன்றியது. அரவிந்தின் அன்னை சொன்னது போல் அவள் கோபப் பட்டு பேசி இருக்க கூடாது தான். அரவிந்தின் பிரச்சனை என்னவென்று இப்போது தெரியாமல் போனதற்கும் அதே தான் காரணம். இனி மேல் இப்படி முன் கோபப் படக் கூடாது. அவளின் எண்ணம் இப்போது அரவிந்தின் அன்னையின் மீது சென்றது.... அவள் இன்று அவர்களிடம் நடந்து கொண்டதும் தவறு தானே..... ஒரு நல்ல மருமகளாய் நடக்க தவறி விட்டாளே. பாவம் மாமாவிடம் எதோ மன தாங்கலில் இங்கே வந்து தங்கி இருப்பவரிடம் இனிமேலாவது மரிய

...
This story is now available on Chillzee KiMo.
...

ு வார்த்தையும் காதில் எதிரொலித்து கொண்டே இருந்தது... கற்பகமோ கண்ணம்மாவோ தன்னை பார்த்து விட போகிறார்கள் என்ற எண்ணம் தோன்றியவுடன் அங்கிருந்து எழுந்து மாடியில் தங்கள் அறைக்குள் சென்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.