(Reading time: 1 minute)

கவிதை - உன்னை மட்டுமே… - தக்ஷா

only-you.

மழலையின் சிரிப்பில்

மிளிரும் வானவில்லில்

அன்றலர்ந்த அழகிய மலர்களில்

காணும் கவிதையில்

பார்க்கும் இடங்களில்

அனைத்திலும் காணவே விழைகிறேன்

உன்னை மட்டுமே…

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.