(Reading time: 1 minute)

கவிதை - என்னவன் எனக்கானவன் - அக்ஷு ஆரா

Love

இரு விழி கலக்கவில்லை

ஒரு மொழி பேசவில்லை

எதிர் பாரா சந்திப்பின்

அந்நொடி உணர்ந்தேன்- நான்

நீ என்னவன் எனக்கானவன் என்று.

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.