(Reading time: 1 minute)

கவிதை - அனுபவம் - K ஹரி

experience

வாழ்க்கையை

அடுத்தவர் கையில் கொடுப்பதை விட

 

அனுபவத்தின் கையில்

கொடுத்து பார்

 

அடுத்தவன் ஏமாற்றலாம்

உன் அனுபவம் ஏமாற்றாது!!!!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.