(Reading time: 1 minute)

கவிதை - பெண் - ராஜேஸ்வரி 

girl

    பெண்ணே!

    உன் புன்னகை என்ன

    கருப்பு பணமா 

    மறைத்து வைக்கிறாய்...

     வருவாய்க்கு பயந்தா!... 

     தெருவாய்க்கு பயந்தா!...

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.