Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை - என் கள்வன் நீ.. - சந்யோகிதா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

கவிதை - என் கள்வன் நீ.. - சந்யோகிதா

love

தொலைதூர பசுமை நீ

ஏக்கம் தரும் பகல் நிலவு நீ

கையில் சேரா கனவு நீ

கண்ணில் கோர்க்கும் நீர் நீ

என் நெஞ்சம் திருடி

எட்டா தொலைவில்

மறைந்த கள்வன் நீ

ஏககாலமும் என் எண்ணம் நீ

வார்த்தை கூற வழியில்லை

வசந்தமாய் நீ என் வாழ்வில் வர

வஞ்சிக்க நெஞ்சமில்லை

வா என்று மன்றாடுகிறேன்

காந்தமாய் என் மனதை கொள்ளையடித்து

கள்வா நீ அங்கு மறைந்ததேனோ..!

என் காத்திருப்புகளும் 

கனவுகளும் உன் கைவசத்தில்

உன் சுவாசம் என் உயிராக 

உன் பார்வை என் வழியாக

உன் சொல் என் கவியாக

என் அன்புக்கடல் நீயாக

ஆரவாரமின்றி அமைதியில் 

அருட்தவம் புரிகிறேன் நான்..!

Pin It

About the Author

Sanyogita

Like Sanyogita's stories? Now you can read Sanyogita's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
Add comment

Comments  
# RE: கவிதை - என் கள்வன் நீ.. - சந்யோகிதாRanju 2019-04-06 19:40
Wowww super sanyogitha .... Nice words.. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என் கள்வன் நீ.. - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-07 07:44
நன்றி ரஞ்சி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என் கள்வன் நீ.. - சந்யோகிதாJebamalar 2019-04-06 17:09
மிக அருமை... தங்கள் கவிப்புலமைக்கு தலை வணங்குகிறேன்
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என் கள்வன் நீ.. - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-06 18:56
நன்றி ஜெபமலர் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என் கள்வன் நீ.. - சந்யோகிதாV.Lakshmi 2019-04-06 07:46
:hatsoff: :clap: :clap: super mam💐💐
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என் கள்வன் நீ.. - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-06 11:43
நன்றி லக்ஷ்மி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என் கள்வன் நீ.. - சந்யோகிதாரவை 2019-04-06 06:38
Top class poetry! Words are mesmerising! Thanks
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என் கள்வன் நீ.. - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-06 11:44
நன்றி ரவை ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top