(Reading time: 1 minute)

கவிதை - குப்பைகள்  - குணா

trash

பலத்த காற்றில் 

தலைமறைவாய்

அங்கீகாரமற்று

கிடந்த குப்பைகள்

தெருவெங்கும்

பரவிக் கிடப்பது

எதையோ மறைமுகமாக

சொல்லி விட்டுப் போகிறது...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.