(Reading time: 1 minute)

கவிதை - வாழ்க்கை.. - அபி

butterfly

வாழ்க்கையின் விளையாட்டை அறியாமல்..

எதிர்காலத்தைக் குறித்த கவலையில்

ஓடுகிறேன்..!!

புன்னகைக்க மனமின்றி,

சிரிக்க நேரமின்றி,

நேசிக்க உணர்வின்றி..!!

 

சுவாசிக்க கூட நேரமின்றி

ஓடுகையில்

 

இதுதான் வாழ்க்கை..

இவ்வளவே தான் வாழ்க்கை என

சம்மட்டியால் அடித்து

கற்றுக்கொடுக்கின்றன

 

நான் நேசிப்பவர்களின்

எதிர்பாராத மரணங்கள்..!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.