கவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி
தோலில் சுருக்கங்கள்
வந்தாலும்
தலை முடி வெள்ளையாக
மாறினாலும்
நடையில் தடுமாற்றம்
இருந்தாலும்
கண்களின் பார்வை
குறைந்தாலும்
உன்னுடைய அன்பு மட்டும்
மாறாமல்
இருப்பது ஏன்?
தோலில் சுருக்கங்கள்
வந்தாலும்
தலை முடி வெள்ளையாக
மாறினாலும்
நடையில் தடுமாற்றம்
இருந்தாலும்
கண்களின் பார்வை
குறைந்தாலும்
உன்னுடைய அன்பு மட்டும்
மாறாமல்
இருப்பது ஏன்?
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.