(Reading time: 1 minute)

கவிதை - எதிர்பார்ப்பு - விஜயலக்ஷ்மி

expectations

நம் பிறப்பு முதல்

இறப்பு வரை

ஓவ்வொரு நிமிடமும்

நம்முடன்

எதிர்பார்ப்பு இருக்கும்

நம்முடைய வளர்ச்சிக்கும்

வீழ்ச்சிக்கும்

எதிர்பார்ப்பே காரணம்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.