(Reading time: 1 - 2 minutes)

கவிதை - குழந்தையின் கைவண்ணம்... - விஜி P

scribbling

ஊளஞ்சலில் உறவாடிக் கொண்டிருந்தது கிரிக்கெட் மட்டையும்,

செட்டில் காக் மட்டையும் ❤

 

 மேசையின் மேல் பந்தாடிக் கொண்டிருந்தது பந்து...

சோபாவில் சொகுசாய் அமர்ந்திருந்தன புத்தகங்கள் ❤

 

சதம் அடித்த சச்சினும்,

பந்தை விரட்டி அடித்த விராட் கோலியும்

விளையாடினர் என்மகனோடு ❤

 

வண்ணமயமானது வீட்டின் சுவர்கள்

என் குழந்தையின் கைவண்ணத்தில் ❤

 

வீடு வீடாக இருந்தது என் மகனின் விடுமுறை நாட்களில் ❤

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.