(Reading time: 1 minute)

கவிதை - ஒரு விலை - கலைசெல்வி

tears

என் கண்ணீருக்கு ஒரு விலை

உன்னால் சொல்ல முடியாது

என் சிரிப்பின் சுவடுகளைத் தேடி

மீண்டும் ஒரு முறை நான்

போக முடியாது எங்குமே

உனக்குள் தொலைந்து போனதை

நீ தான் திருப்பித் தர வேண்டும்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.