(Reading time: 1 minute)

கவிதை - தமிழே தமிழே - ரஹீம்

தமிழே தமிழே

என் அம்மா கொஞ்சிடும் அன்னை தமிழே !

என் அப்பா கெஞ்சிடும் தந்தை தமிழே !

என் மழலை மொழியில்  தவழ்ந்திடும் தமிழே!

என் அன்பு மொழியே  தமிழே தமிழே !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.