(Reading time: 1 minute)

கவிதை - யோக்கியம் - ரஹீம்

ஆயிரம் யோக்கியர்கள் மத்தியில் ஒன்று இரண்டு அயோக்கியர்கள்

இருந்தால் யோக்கியம் அழிந்த்துவிடும்!

 

ஆயிரம் அயோக்கியர்களை கேள்வி கேட்காது  சமூகம்

 

ஒரு யோக்கியரை ஆயிரம் கேள்விகள் கேட்கும் அதி

புத்திசாலியன கோழை சமூகம் !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.