(Reading time: 1 - 2 minutes)

கவிதை - சின்ன சின்ன குழந்தை - ரஹீம்

மனதில் உறுதிவேண்டும்

தீ கொண்டு உறுதியான இரும்பை உருகுலைக்க

மனதில் திடம் வேண்டும் !

திடமான மலையை உறுதியான உளியை கொண்டு  திட்டு திட்டாக்கா

மனதில் பலம் வேண்டும் !

பலமான யானையை உறுதியான அங்குசம்  கொண்டு  பண்படுத்த

மனதில் வலிமை வேண்டும் !

வலிமையான சிங்கத்தை  உறுதியான ஈட்டி கொண்டு  தன் வசப்படுத்த

மனதில் அறுதி வேண்டும் !

உண்மையை மக்களிடம் உறுதியான அன்பு கொண்டு உறைக்க 

மனதில் கொஞம் வீரமும் ஈரமும் வேண்டும் !

இந்த கம்பிர உலகை தன்பால் கொள்ள மனதில் உறுதிவேண்டும்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.