Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை - பிழை திருத்தம் - RMS - 5.0 out of 5 based on 1 vote
Pin It

கவிதை - பிழை திருத்தம் - RMS

உனது கவிதைகளில்
பிழையுண்டு"
என்று இலக்கணம்
நடத்தினாள் என்னவள்

அப்படியா? எப்படி என்றேன்

"இதழில் தேண்
இருப்பதாய் கூறுகிறாய்
என் இடையை
கொடியிடை என்கிறாய்
கண்கள் ஆழ்கிணறு
கண்ணங்கள் ஆப்பிள்
இன்னும் இன்னுமென
கூந்தல் முதல் பாதம் வரை
பொய்யென பொழிந்திடும்
உன் வரிகள்
பிழையின்றி வேறு என்ன?"
என்றாள்

ஆதியிலே எழுதப்பட்டதடி
பெண்ணழகு இயற்கையின்
ஒப்பீடு என்று!

அவள் இதழ்மடித்து
முத்தமிட்டேன்
தேன் எடுப்பது
தெரிந்து கொண்டாள்!

 

Pin It
Add comment

Comments  
# கவிதை - பிழை திருத்தம் - RMSVinoudayan 2020-04-08 22:00
Nice :clap:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - பிழை திருத்தம் - RMSரவை 2020-04-08 12:36
Dear RMS!
ஒரு கவிஞனுக்குரிய பார்வை கவிதையில் பளிச்சிடுகிறது! வாழ்த்துக்கள!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top