(Reading time: 1 minute)

கவிதை - காதலா? காதலா!! - நிவேதா

நீ   என்னை     பார்த்தாலும்

     நான்     உன்னை   பார்த்தாலும்

நம்     கண்கள்    சந்திக்கும்போது

   மனம்     அலையலையாய்   செல்லும்

இதுதான்     காதலா?      காதலா!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.