பாய் ஓ தோாா டீ சீ யே... மே பைன் ஹூம் என்றாள். பாய் ஹே ஆப்கா தாமாத் ஹூம் என்றாள் சிரிப்புடன்.
லக்ஸ்சிடம் இருந்து போனை வாங்கி இருவரும் நலமாக இருப்பதாகவும் , உங்க தங்கச்சி கையை டாக்டர் கிட்ட கான்பித்து மருந்து போட்டு அப்பரம் என் நம்பரில் இருந்து கால் செய்து பேசுவதாகவும் சொல்லிவிட்டு வைத்தான்.
ஈஷ்வர் ரஞ்சித்திடம் குணாவை ஹைட் செல்லில் வைக்கும் படியாகவும் அவன் ஆட்கள் யாரும் எதையும் பேசக்கூடாது எனவும் சொல்ல சரி ஈஷ்வர் நான் பாத்துக்ரேன் என்று கிலம்பினான்.
ராகுல் நான் இவங்க இரண்டுபேரையும் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போரேன் இந்த எடத்தை இன்னும் ஒரு வாட்டி நல்ல தேடிப்பாரு ... எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு நம்ப அதைப்பத்திலாம் எதையும் இப்ப பேச வேண்டாம். சரிடா என்று சொன்னவனிடம் இங்க நடந்தது நமக்குல்லயே இருக்கட்டும் டா என்று கிலம்பி விட்டான்.
லக்ஸ் பின் சீட்டில் அமர்ந்து அவள் கை குட்டையால் பௌவ் கையை கட்டி கொண்டு இருந்தாள் அழுதபடி.
சாரி டா அம்மூ நான் தான் கொஞ்சம் உஷாரா இருந்துர்கனும். நீ கத்தியை பிடிக்காம போய் இருந்தா அந்த நாய் என் மூஞ்சியை கத்தியால் கிழித்து இருப்பான்.
ஏய் லக்ஸ் எனது இது? கண்னைத் துடை. நான் எப்படி டி உன்ன காயப் படுத்ரதை பார்த்துட்டு இருப்பேன் என்றவள் அதுவும் இல்லாமல் இப்பவே நீ பயங்கரமா சொர்னக்கா மாதிரி தான் இருக்க அப்பரம் மூஞ்சில மார்க வேர வாங்கிட அவ்லோ தான் என் அண்ணன் பயந்து ஓடிடும். அதான் என் அண்ணா காக செஞ்சேன் என்றாள் சிரிப்பை மறைத்தபடி.
உனக்கு போய் பாவம் பார்தேன் பாரு... போய் தொல டி என்றால் லக்ஸ் தோழியை சாத்தியபடி.
அது சரி ... ரெண்டு பேரும் மாரவே இல்லை என்று சிரித்தார் காலி.
அண்ணா நீங்க உட்காருங்க நம்ப கிலம்புவோம் என்ற ஈஷ்வர் , ஈஷ்ஷூமா லக்ஸ் கூடவே உட்காந்துக்க என்றன் அமைதியாக.
ஹாஸ்பிட்டலில் வெட்டு கையை ஆழமாக கிழித்திருப்பதால் ஒருவாரம் தண்ணிக்கூட படாமல் பார்த்துக்க சொல்லிட்டு ஒரு பை நிறைய மாத்திரைகளை தந்து அனப்பி விட்டனர். பழம், காய் கறி, ஜூஸ் அதிகமாக சேர்த்துக்க வேண்டும் என்ற அரிவுரைளுடன் அனப்பி வைத்தனர். ஊசிப் போட்டதும் ஈஷ்வர் ஒரு மாதிரி ஆகிவிட்டான்.