கவியின் பயம் போகும் வரை அங்கு இருந்த 13 பேறுக்கும் தர்ம அடி விழுந்தது. கவியை முன்னே அழைத்து இதுங்கலாம் அருவெருக்க தக்க ஜந்துங்க தான் டா பட் நம்ம வாழ்கையை யே முடித்துக்கர அலவுக்கு பயங்கரமானதுங்க இல்ல டா என்று கவியின் தலையை கோதியவள். நீ +2 ல ஸ்டேட் ராங்க் ஹோல்டர்டா... இவனுங்கலாம் ஜஸ்ட் பாஸ்சாக கூட ஆயிரம் தில்லு முல்லு செய்ரவனுங்க. நீ எப்பவும் இவனுங்களுக்கு கீழ இல்ல டா... சரிய என்றவள் கவியிடம் உனக்கும் அட்மிஷன் வாங்கிடன்டா... இனி நீ எங்க கூடதான் படிக்க போர என்றாள் பௌஷி. தேங்க்ஸ் அக்கா என்று கவி கட்டிக்கொண்டாள்.
சரி நான் ப்ரென்ட்ஸ்டேஜ் போகனும் இவனுங்கல எங்க டா அண்ணா கொட்ரது என்று ரஞ்சித்திடம் கேட்க.
சிஸ்டர் நீங்க அத பத்தி யோசிக்காதீங்க நான் பார்த்துக்றேன், என்றது யார் ? ஆம் அது நம் ஆப்பீசர் கவின். உங்களுக்கு எந்தப் தொந்தரவும் வராமல் இவனுங்களை நான் செட்டில் செய்றேன் மா என்றான் கவின்.
முன்னமே அரிமுகம் ஆனவன் தான் விஐபி செக்யூரிட்டி இன்சார்ஜ். ஹோ... நீங்கலா ஜீ... ப்ரச்சனை எங்கல விட உங்களுக்கு தான் பாசு அதிகம் இந்த பண்ணாடைங்களோட பெத்தவங்க எல்லாருமே சோசைடில பெரிய புல்லிங்க தான் இவனுங்க உங்கல மாதிரி 1 ஆர் 2 நல்ல ஆப்பிசருங்களையும் வாழ விட மாட்டானுங்க ஜீ. இவனுங்க எங்க கையையும் களையும் பிடித்து கெஞ்சி கதருனத ஃபுல்லா ரெக்கார்ட் செய்து இருக்கோம் ஜி.
இவனுங்கல தொவச்சாலே ஒருத்தி அவ அப்பா தான் கமிஷ்னர். சோ... மேனேஜ் செய்துக்கலாம். இப்ப சத்தம் போடாம இதுகல ஆஸ்ப்பிட்டல்கு கூட்டி போனுமே...
இல்ல சிஸ்டர் ஆக்சிடன்ட்னு சொல்லி நான் இவனுங்கல சேர்துடுறேன் இருங்க என்று அந்த மாணவர்களின் உதவியோடே மருத்துவமணையில் சேற்த்தான் கவின்.
கௌசி கவினை முன்னமே கவனித்தபடி தான் இருந்தாள். அவன் எந்த பெண்களையும் தவராக பார்க்கவில்லை. எந்த பெண்னாவது அவனிடம் சென்று வழிந்து பேசினாலும் அவர்களிடம் பேட்சை வலர்க்காமல் சென்று விடுவான். முக்கியமாக பௌஷியை சிஸ்டர் என்றே அழைத்தான். செக்யூரிட்டி இஷ்யூக்காக கடந்த 15 நாள்ளாக கேம்பஸ்சுக்குல் வருகிறான்.
மாணவர்கள் செய்த வேலையை பாராட்டியதோடு உதவவும் செய்தான். பெரிய ஆபிசர் என்ற பந்தா இல்லாமல் இவர்கள் குடிக்கும் லெமன் ஜூஸ் வாழைக்காய் பஜ்ஜியுடன் மதிய உணவை முடித்தான். வேலை மும்மரத்தில் இருந்த சில மாணவர்களுக்கு அவனே கூட உணவு வாங்கிக் கொடுத்தான். பௌஷியுடன் அதிகம் ஒட்டுகிறானோ ... இவனை கண்கானிக்க