(Reading time: 1 minute)

தோல்வியும் சரிவுகளும்

வாழ்க்கை பாதையில்

ஓய்ந்து போவதில்லை...

 

தற்காலிக மாற்று மருந்து

தேடுவதை விட்டு விட்டு

நிரந்தரமாக தடுத்திட

தன்னம்பிக்கை தடுப்பூசி போட்டு கொள்... 

 

தடுத்திட்ட தோல்விகளும்

சரித்து விட்ட கனவுகளும்

தலைநிமிர்ந்து நிற்க செய்யும்

சரித்திர நாயகனாய்... 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.