Chillzee KiMo Book Reviews - தொலைவில் நீ நினைவில் நான் - செசிலி வியாகப்பன் [Tholaivil Ni Ninaivil Naan - Sesily Viyagappan]
Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக செசிலி வியாகப்பன் பகிர்ந்து இருக்கும் நாவல் 'தொலைவில் நீ நினைவில் நான் - செசிலி வியாகப்பன் [Tholaivil Ni Ninaivil Naan - Sesily Viyagappan] ' .
அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.
கதை சம்மரி:
டெல்லியில் அசிஸ்டன்ட் கமிஷனர் ஆஃப் இன்கம் டாக்ஸ் ஆக பணியாற்றும் ஒளிர்மதி பல வருடங்களுக்கு பிறகு தன் பிறந்த ஊருக்கு வருகிறாள். வரும் வழியில் தன் அன்பான உறவுகள், நெருங்கிய தோழி, கல்லூரிக் கால நண்பன் என வாழ்க்கையை திரும்ப மனதில் பார்க்கிறாள்.
ஒளிர்மதி மேலே பல வருடங்களாக காதல் வைத்திருக்கும் சௌரனும் அதே நேரம் அங்கே வருகிறான்.
திருமணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒளிர்மதியின் மனதை சௌரன் மாற்றினானா? எதனால் ஒளிர்மதி திருமணத்தை மறுக்கிறாள்? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது நாவல்.
அடுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக செசிலி வியாகப்பன் பகிர்ந்திருக்கும் உன் நேசம் என் சுவாசம் - ராசு [Un nesam en suvasam - RaSu] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.
தொலைவில் நீ நினைவில் நான் - செசிலி வியாகப்பன் [Tholaivil Ni Ninaivil Naan - Sesily Viyagappan] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது!
- அபூர்வா
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.