(Reading time: 2 - 4 minutes)
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா - சசிரேகா
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா - சசிரேகா

Chillzee KiMo Book Reviews - இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா - சசிரேகா [Idhayam pesugindra varthai unthan kathil ketkumo - Sasirekha]

Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்து இருக்கும் நாவல் 'இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா - சசிரேகா [Idhayam pesugindra varthai unthan kathil ketkumo - Sasirekha]' .

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

னனியின் பெற்றோர் சிறு வயதிலேயே இறந்து விட்டார்கள். தந்தை வழி உறவினர்கள் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். தாய் வழி மாமா மட்டும் அவளிடம் அன்பாக இருக்கிறார். அந்த மாமாவின் மகள் ,மகனுக்கு திருமணம் ஏற்பாடு நடக்கிறது. அவர்கள் இருவருக்கும் அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. அந்த திருமணத்தில் இருந்து தப்பிக்க ஜனனியை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்ள திட்டம் போடுகிறார்கள். அது தெரியாமல் ஜனனி மாமா அவருடைய மகளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை வம்சியை விரும்புகிறாள். இது தெரிந்த உடன் மாமா கோபித்துக் கொள்கிறார். அப்போது ஜனனியின் தந்தை வழி உறவு பற்றி தெரிந்துக் கொள்ளும் வம்சி அவர்களுடன் ஜனனியை சேர்த்து வைக்க நினைக்கிறான்.

அதில் வெற்றிப் பெற்றானா என்பது மீதி கதை.

  

டுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்திருக்கும் உள்ளத்தால் உன்னை நெருங்குகிறேன் - சசிரேகா [Ullathal unnai nerungugiren - Sasirekha] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

தயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா - சசிரேகா [Idhayam pesugindra varthai unthan kathil ketkumo - Sasirekha] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.