Comedy Stories - இன்னைக்கு நல்ல நாள்
கணவன் மனைவியிடம்... " இன்னைக்கு நல்ல நாள் டி" ன்னு சொன்னான்.
மறுநாளும் " இன்னைக்கு நல்ல நாள் டி" ன்னு சொன்னான்.
திரும்பவும் அடுத்த நாளும் " இன்னைக்கு நல்ல நாள் டி" ன்னு சொன்னான்.
இப்படியே ஒரு வாரம் பொறுத்து பார்த்த மனைவிக்கு கோபம் உச்சத்தை தொட்டது.
" ஏன் இப்படி ஒரு வாரமா, இன்னைக்கு நல்ல நாள், இன்னைக்கு நல்ல நாள்னு என்கிட்டே சொல்லி புலம்புறீங்க.....என்ன ஆச்சி உங்களுக்கு..."
கணவன் சொன்னான் "போன வாரம் சண்டை போடும் போது... நீ என்ன சொன்ன... இப்படியே பண்ணிக்கிட்டு இருந்திங்கன்னா ஒரு "நல்ல நாளா" பார்த்து எங்க அம்மா வீட்டுக்கு போய்டுவேன் பாத்துக்கோங்கன்னு.... சொன்ன ல... அதான் உனக்கு ஞாபக படுத்தினேன்"
டமால்! டுமீல்! டிஷூம் டிஷூம்!
😀😀😀😀😀