Comedy Stories - ஹாய் பியூட்டிஃபுல்
ஒரு லேட் நைட்ல மனைவியோட மொபைல்ல பீப் சத்தம் கேட்டது.
கணவன் எழுந்து, அந்த மொபைலைப் பார்த்துட்டு, கோபமா மனைவி கிட்ட..
"யார் இது? இந்த நேரத்திலே உன்னை பியூட்டிஃபுல் ன்னு சொல்றது....”ன்னு கேட்டான்.
மனைவி'அட... யாருடா அது....!! நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்லுறாங்களே..'ன்னு
ரொம்ப ஆச்சர்யமாய் எந்திரிச்சு மொபைலைப் பாத்துட்டு அவரை விடக்
கோபமாய்க் கத்தினாள்....
“அட லூஸுப் புருஷா... முதல்ல உங்க கண்ணாடியை எடுத்து மாட்டிட்டுப் பாருங்க.. அது பியூட்டிஃபுல் இல்ல... பேட்டரிஃபுல்.!
😀😀😀😀😀