Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Chillzee STARS of 2018</strong></h3>

Chillzee STARS of 2018

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை - 5.0 out of 5 based on 2 votes

சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை

tamil-marriage

" த பார்! நான் எனக்குத் தெரிந்ததை யார் கேட்டாலும் சொல்ல தயாராயிருக்கிறேன், ஆனா முடிவு அவங்க அவங்கதான் எடுக்கணும். ஏன்னா, என்னோட பார்வையும் பாதிக்கப்பட்டவா பார்வையும் முழுமையா ஒத்துப்போகவே போகாது. அப்படியிருக்க நியாயமிருக்கு! வாழ்க்கைப் பின்னணி, ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாத்தான் அமையும். இரண்டாவது, பாதிக்கப்பட்டவங்க முழுமையா எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்ள முடியாது! இதை புரிஞ்சிண்டு, உன் பிரச்னையை சொல்வதாக இருந்தால் சொல்லு! எனக்குத் தெரிந்ததை நான் சொல்றேன்....."

" தாத்தா! நீங்க என்னிடம் இவ்வளவு விளக்கமா பேசணுங்கிற அவசியமேயில்லை. உங்களுக்கு என்னைப்பற்றி நல்லாத் தெரியும், எல்லா விஷயங்களிலும் முடிவு நான்தான் எடுப்பேன், அதனாலே தப்பா போனாலும் யாரையும் குற்றம் சொல்லமாட்டேன். என் சொந்த தாத்தாக்கள் ரெண்டுபேரும், வெளியூரிலே இருக்காங்க, எனக்கு நீங்கதான், நான் சின்னவளா இருந்ததிலிருந்து, என்னிடம் பாசமா பழகறீங்க! பக்கத்து வீட்டிலே நீங்க இருந்தாலும், நான் பகல் முழுவதும் உங்க பேத்தி சியாமளாவோட உங்க வீட்டிலே இருந்ததனாலே, நம்ம ரெண்டு பேருக்கிடையே ஒரு நல்ல அண்டர்ஷ்டாண்டிங் ஏற்பட்டிருக்கு! இத்தனை வருஷமா பழகினதிலே, உங்களாலே தெளிவா எந்த பிரச்னையையும் பார்த்து தீர்வு காணமுடியும்னு நான் நம்பறேன். முக்கியமா, என் மனசை ஒளிவுமறைவு இல்லாம உங்களிடம் மட்டும்தான் திறந்துகாட்டமுடியும்........."

" என்மீது உனக்கிருக்கிற நம்பிக்கைக்கு ரொம்ப மகிழ்ச்சி! ராகினி! எனக்கு வயசாயிட்டதாலே, கிரகிக்கிற, உள்வாங்கிக்கிற சக்தி கொஞ்சம் தாமதமா வேலை செய்யும், நீ பொறுமையா நிதானமா சொல்லணும், அடுத்தது, நீ சொல்கிறதை எந்தக் காலத்திலும் எவரிடமும் சொல்லமாட்டேன்னு உத்தரவாதம் தரேன். விஷயத்தை சொல்லலாம்......."

ராகினியை உங்களுக்கு இன்னும் அறிமுகப்படுத்தலியே, முதல்லே அதை முடிச்சுட்டு, ராகினி சொல்றதை கேட்போம்.

திருவாளர் சோமுவை தெரியாதவர்களே யாரும் இருக்கமுடியாது! அவர் அந்த அளவுக்கு வித்தியாசமானவர்! 

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஒருமுறை உயர்நீதி மன்றத்திலே, நீதியரசர் ஒருவரே பாராட்டியதுபோல, பத்திரப் பதிவு அலுவலகத்திலே பணியாற்றிய முப்பது ஆண்டுகளிலே, லஞ்சம் வாங்காத ஒருசில நல்லவர்களிலே ஒருவர், சோமு!

அவருக்கு இன்னொரு பெயரும் உண்டு, 'பிழைக்கத் தெரியாதவர்'!

இத்தனைக்கும் அவர் மத்தியதர வர்க்கத்திலே, கீழ்த்தட்டைச் சேர்ந்த குடும்பத்திலே, பிறந்து தன் வருமானத்திலும் சிக்கனமான செலவிலும், கடனில்லாமல் ஓரளவு குறைந்தபட்ச வசதிகளுடன் வாழ்பவர்! அதிலும், ஒரே மகள், ஒரே குழந்தையை, கல்லூரிவரை படிக்கவைத்தவர். அவளும் எம்.ஏ. பட்டம் பெற்று அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறாள்.

ராகினியின் தாய், வைதீக பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் தந்தை பரமாச்சாரியாரால் 'வைதீக சிரோன்மணி' பட்டம் பெற்றவர். அதை தன் குடும்பத்தின் கௌரவமாக, தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டிய சொத்தாக மதிப்பவள்.

இதை ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்பது, ராகினி சொல்வதைக் கேட்டபிறகு, புரிந்துகொள்வீர்கள்!

" தாத்தா! யோசித்துப் பார்த்தால், இது ஒரு பிரச்னையே இல்லை, 'பெர்சப்ஷன்' வேறுபாடு!"

"சரி, விவரத்தை சொல்லு!"

"தாத்தா! உங்க பேத்தி சியாமளாவுக்கு இருபத்துமூன்று வயதிலே, சம்பிரதாய முறைப்படி வைதீகமா ஊரைக் கூட்டி கல்யாணம் செய்த நாளிலிருந்து இந்த பிரச்னை ஆரம்பம்......."

" வழக்கம்தானேம்மா! நீயும் சியாமளாவும் சேர்ந்து படிச்சு பாஸ் பண்ணினீங்க, பக்கத்து வீட்டிலே இருக்கீங்க, உறவுக்காரங்களும் தெரிந்தவர்களும், " உங்க வீட்டு பெண்ணுக்கு எப்போ கல்யாணம்?" னு உங்க அப்பா, அம்மாவை கேட்கறாங்க இல்லையா........"

" தாத்தா! அதெல்லாம் சரிதான்! ஆனா, சியாமளாவுக்கு நடந்த முறையிலேயே அத்தனை செலவு செய்து என் கல்யாணத்தையும் செய்யணுமான்னு கேட்கிறேன், தாத்தா! சியாமளா கல்யாண செலவுக் கணக்கை நீங்கதான் நிர்வாகம் செய்தீங்க, சொல்லுங்க! மண்டபத்துக்கு வாடகை எவ்வளவு தந்தீங்க?"

" மண்டப வாடகை ரெண்டு நாட்களுக்கு, மின்சார சார்ஜ், அலங்காரம் எல்லாமா எட்டு லட்சம் ரூபா ஆச்சும்மா!"

"சாப்பாட்டுச் செலவு?"

" கேடரிங் மொத்தமா ஆறுலட்சம்!"

"உறவுக்காரங்களுக்கு, குடும்பத்துக்கு, ஜவுளிச் செலவு?"

"ஐந்து லட்சம்!"

"வீடியோ, போட்டோ செலவு?"

" ஒண்ணரை லட்சம்!"

" ரிசப்ஷன் லைட் ம்யூசிக், நாதஸ்வரம், பத்திரிகை பிரிண்டிங், தேங்காய்பை எல்லாமா.....?"

" மொத்தமா முப்பது லட்சம் ஆச்சும்மா!"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைabimahesh 2019-02-12 21:33
Great story Sir.. We need to conduct wedding/functions like this as per our capabilities. Great message from Rohini and Thatha..
Thank you Sir :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைRaVai 2019-02-13 07:10
Dear Abhimahesh,
Thanks. Apart from appreciating the story, all of you need to carry forward the message in the society, for the results!
Sure, your comments will spur the movement!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைmadhumathi9 2019-02-12 17:28
:hatsoff: to u sir.great story.niraiya per naduthara vargathinar idhey thappai seithu maattikkolgiraargal.intha yosanaiyai pin patrinaal kadan thollaiyilirunthu viduthalai thaan.superb idea :clap: :clap: (y) :GL: vaaltugal sir.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைRaVai 2019-02-12 17:40
Dear Madumathi madam,
Greatly pleased that you continue to support me!
பெண்கள் தங்களுக்கு நியாயமாக உரிய இடத்தை சமுதாயத்தில் பெற தடையாயிருப்பதில், துரதிர்ஷ்டவசமாக பெண்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஆகவே முதலில் பெண்களின் பிற்போக்குத்தனத்தை போக்க பாடுபட்டாகவேண்டும்! ஒட்டுமொத்த பெண்குலமே ஒன்றுசேர்ந்துவிட்டால், அடுத்த கணமே வெற்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைRaVai 2019-02-12 18:25
Thanks a lot Madhumathi9!
சில்ஸீ பெண் எழுத்தாளர்கள், வாசகர்கள் பெருவாரியாக இந்தக் கதையை விமரிசிக்கவேண்டும். இது அவர்கள் பிரச்னை!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைAdharvJo 2019-02-12 16:15
:dance: good job grandpa….illati namba vera gift vanga mandai-a break seithu irukanum, uncle :D

100% fact fact fact :yes: People still don't understand the value of pouring money on wedding facepalm ore pullai kiri pullain parents dialogue adikuradhai eppo viduvangalo....2. when we don't have the potential to repay the loans we are not supposed to think abt loans and lavish spending 3. Rightly said it would be great insult and big burden. 4. apro elders kids solluradhu-k eppo pa value tharuvinga :yes: nangalum silla samyam arivaligal thaan petrorgale...thatha sonna inikidhu pethi sonna kasakudha what a pity. :sad: thank you for sharing your story with this much required message...its not just wedding we need to think before taking loans. :yes: and waste spending.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைRaVai 2019-02-12 16:40
I am your fan, Dear Jo!
Thanks for the woderful comments! En kadaiyai vida, unga comments suvaiya irukku!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைkarna 2019-02-12 14:14
அற்புதமான ஆழமான கதை நன்றி ஐயா
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைRaVai 2019-02-12 16:41
Dear Karna,
Thanks.
The choice of words reveals the level of your appreciation.
Keep supporting me, Karna!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

MAMN
13
VD

EMPM

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

Enn
16
Siva

NKU

Tha
17
KI

VTKS

EK

Mor

AN

Eve
18
EVUT

-

NiNi
19
MMSV

ILU

MAMN
20
GM

EMPM

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top