(Reading time: 18 - 35 minutes)

"சுவேதா! முக்கியமா ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்! எனக்காக நீ எவரையும் விரோதித்துக் கொள்ளாதே! குறிப்பா, உங்க அப்பா, அம்மாவை! அவர்கள் வாழ்வதே உனக்காகத்தான்! அவர்களிடம் நீ உன் விருப்பத்தை தெரிவித்துவிட்டாய். அது போதும். அதை ஏற்றுக்கொள்வதோ, மறுப்பதோ அவர்கள் இஷ்டம். முடிவு அ

...
This story is now available on Chillzee KiMo.
...

இருப்பா!அது மட்டும் இல்லை, சுவேதா படிப்புக்கேற்ற மாதிரி, அவளும் வேலைக்குப் போகட்டுமே, வீட்டிலே தனியா இருக்கவேண்டாமே!"

"அப்படியா சொல்றே! சரி, அந்த பையன் ஜாதகத்தை வாங்கிப் பார்ப்போம், அது சரி, சுவேதா ஜாதகத்தை தூசி தட்டி எடுத்துவைச்சியா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.