Page 3 of 3
" அவமானம்! எனக்கு இரட்டை தண்டனை! மன்னிப்பும் கேட்கவைச்சாங்க, வீட்டுவேலையை என்னையே செய்யவைச்சிட்டாங்க..."
" தமிழரசி! நீ சொல்றதைப் பார்த்தா, முடிஞ்சுபோன பிரச்னையா தெரியுதே, இதிலே ரவை என்ன செய்யமுடியும்?"
" உனக்குத் தெரியாது, பெரிசு! ரவை ஒரு மேதாவிதான்! அவர் ஏதா
...
This story is now available on Chillzee KiMo.
...
"
என்று கேட்டதும், மறுமுனையிலிருந்து பலத்த சிரிப்பொலி கேட்டது! ரவையும் அந்த சிரிப்பில் கலந்துகொண்டார்!