Page 2 of 2
அந்த மகிழ்ச்சி அதிகநாட்கள் நீடிக்கவில்லை! காத்தாயீ தாயானாள், இரண்டு குழந்தைகளுக்கு! அவனுக்கு அவள்மீதிருந்த மோகம் குறைந்து, கரைந்து, இல்லாமலே போய்விட்டது. பழையபடி, குடி, சீட்டு, சினிமா பிடித்துக்கொண்டது.
வயதும் கூடவே, உடம்பிலிருந்த தெம்பு குறைந்து, சிலிண்டரை தூக்கமுடி
...
This story is now available on Chillzee KiMo.
...
இறைவா! இதெல்லாம் வேடிக்கை பார்க்கிறது, நியாயமா? இந்த அப்பாவிப் பெண் தாங்கமாட்டா, இதோடு அவளை விட்டுவிடு!"