Page 4 of 4
என்னை, சௌம்யா, தன் அப்பாவுக்கு பிடித்தவளின் மகனாகப் பார்க்கிறாளே தவிர, என்னை தனிமனிதனாக பார்த்ததே கிடையாது. அவளுக்கு என் தோற்றத்தைப் பற்றியோ, படிப்பைப் பற்றியோ, சமூக அந்தஸ்து பற்றியோ, திறமைகளைப் பற்றியோ, நினைப்பே இல்லை!
சிறு வயதிலிருந்தே, எங்களிருவருக்கும் முடிச்சுப
...
This story is now available on Chillzee KiMo.
...
!......."
நீண்ட பேச்சில் இடைவெளி விட்டபோது, அங்கே நிலவிய ஆழ்ந்த நிசப்தம் எழுப்பிய ஒலி செவிகளை செவிடாக்கியது!