Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Login

Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

 " அடிப்பாவி!"

 " நீங்கதான் இப்படி அவளுக்காக துக்கப்படறீங்க, அவ அவனோட சந்தோஷமா சேர்ந்து ஒண்ணில்லே, ரெண்டு பொட்டைப் புள்ளைங்களை பெத்து வைச்சிருக்கா..........!"

 " நம்பவே முடியலேடீ........"

 " நான் எப்படி எப்பவும் சிரிச்சிக்கிட்டு இருக்கேன்னு, வாயைப் புளக்கறீங்களே, அவளைப் பார்க்கணும், அவனுக்கு மொச்சு மொச்சுன்னு முத்தம் கொடுக்கறதும், அவன் அவளை கட்டிப்பிடிச்சி அலக்கா தூக்கி தட்டாமாலை சுத்தறதும், அதைப் பார்த்து, அந்த ரெண்டு பொட்டைப் புள்ளைங்க கைதட்டி சிரிச்சு குதிக்கிறதயும், பார்க்கணுமே! அதனாலதான் நம்பறேன், சாமி என்னை நல்லா வச்சிருக்காருன்னு, புரிஞ்சுதுங்களா?"

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

 என்னாலே லச்சுமி சொன்னதை நம்பவே முடியலே!

 " லச்சுமி! ஒருநாள், அவளை இங்க கூட்டிக்கிட்டு வரியா?"

 " அவ பொழுது விடிஞ்சா, வீட்டுவேலைக்கு போனான்னா, மதியம் ரெண்டு மணிக்கு குடிசைக்கு வருவா, வர்றபோது, வீடுகள்ல, மீந்தது சேர்ந்தது குடுக்கறதை எடுத்துக்கிட்டு வந்து, நாலுபேருமா சிரிச்சுகிட்டே, சாப்பிடுவாங்க, திரும்பவும் மூணுமணிக்கு கிளம்பினா, இருட்டித்தான் திரும்புவா! வீட்டுவேலை மட்டுமில்லே, எல்லா வேலையும் செய்வா!........"

 " பாவம்டீ, இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வாழணுமா?"

 " அம்மா! இதுக்கே அசந்துட்டீங்களே, சிலநாளு அவளுக்கு நினச்ச இடத்தில வேல கிடைக்கல, பணம் வரலன்னா, முந்தானையை விரிச்சிக்கூட சம்பாதிச்சு அவனையும் புள்ளங்களையும் காப்பாத்துவா! அவளுக்கு ரைட்டு, தப்புன்னு எதுவும் தெரியாது, அவளுக்கு தெரிஞ்சதெல்லாம், சேர்த்துக்கிட்டவனும் பெத்த புள்ளங்களும் பசியில வாடப்படாது, ....."

 எனக்கு அப்போதுதான் ஒரு புதிய விளக்கம் கிடைத்தது!

 தர்மம், நியாயம் என்பதெல்லாம் எல்லாருக்கும் பொதுவான ஒன்றல்ல; அவரவர்களின் சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறுகிறது.

 இரண்டாவது, சந்தோஷம் என்பது, அவரவர் மனதையும் பார்க்கும் பார்வையையும் பொறுத்தது.

 மூன்றாவது, முக்கியமானது, உன்னிலும் உயர்ந்த நிலையில் உள்ளோரைப் பார்த்து விசனப்படுவதை நிறுத்திவிட்டு, உன்னிலும் தாழ்ந்த நிலையில் உள்ளோரைப் பார்த்து சந்தோஷப்படவேண்டும்!

 நீங்க என்ன சொல்றீங்க?

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைhari k 2019-04-08 16:12
Fact one sir....
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைரவை 2019-04-08 17:29
Grateful, Hari!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைரவை 2019-04-08 05:47
Dear Adharva Jo!
First thing this morning, I received your message. What more do I need to feel absolutely fit and kicking? Your sincere best wishes and the right way of boosting the sagging morale of an old man would stand me in good stead! Thanks a lot!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைAdharvJo 2019-04-07 19:36
Quoting ரவை:
Thanks. I am not cent per cent fit
Age-related problems!
Story-writing and reading reviews of my good friends like you make me forget the woes!
Find out some ways to lessen the office work
Indha fitness oldness ellathayum thooki podunga uncle...unga stories mathiri youthfull ah feel panunga ungala parthu unga sickness kuda odi pogum. (odi pogumn ninaikiren :P ) take care and get some rest too!! :hatsoff: to all your efforts!!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைரவை 2019-04-07 16:09
Dear AdharvaJo!
Greatly relieved to see your name! I have been missing it for a few days.
Comparison is never a virtue, I totally agree! However if it helps you to get rid of mental agony it is excusable!
Happiness is not connected to material wealth is the main theme of the story!
I love your elaborate comments. Thanks.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைAdharvJo 2019-04-07 16:13
Quoting ரவை:
Dear AdharvaJo!
Greatly relieved to see your name! I have been missing it for a few days..
office work summa bendu kazhandu pogaru alavuk irukku uncle facepalm

trust all is well with you. Happy Sunday.
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைரவை 2019-04-07 17:53
Thanks. I am not cent per cent fit
Age-related problems!
Story-writing and reading reviews of my good friends like you make me forget the woes!
Find out some ways to lessen the office work
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைAdharvJo 2019-04-07 14:56
No idea what to say uncle :Q: very well narrated :clap: :clap:

Ethukku mele irukuravangala parthu vesana padanum kila irukuravangala parthu sandhosha padanum, uncle??Is it like, to see how they struggle and sacrifice to earn and live a luxury life?? or kizha irukuravanga irukuradha vachi sandhoshama vazhurangan sandhosha padanuma :Q: I would not want to compare with anyone is most of the cases because every person will have his/her own challenges in life to over come...we will try to see the other person only from our point of view adhuvum enakku ethu missing-o adha mattum than parpen we will not try to see what he/she is missing in life. :yes: However I would agree each one as their own way of keeping their life happy.


Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைkarna 2019-04-05 21:54
சந்தோஷம் என்பது அவரவர் மனதையும் பார்க்கும் பார்வையையும் பொறுத்தது.அருமை யான சிந்தனை அய்யா.சந்தோஷம் உள்ளில் இருக்க அதை வெளியே தேடுவது முட்டாள்தனம்
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைரவை 2019-04-06 06:31
மிக்க நன்றி, கர்ணா! நான் உங்கள் விசிறி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைmadhumathi9 2019-04-05 20:08
:hatsoff: sir.100 kku 100 unmaithaan.sila per panathin pinnaalum,sila per padhavi pinnaalum alainthu kondu irukkiraargal. :clap: arumaiyaana kathai. (y) :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைரவை 2019-04-05 21:37
Dear Madhumathimma! Happy you liked it., immensely!
Due to the support I receive from all of you, i am able to bring out useful stories. Thanks, ma!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைShanthi S 2019-04-05 19:54
honestly I don't know what to say :-)

I think I need sometime to digest and think about it.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைரவை 2019-04-05 21:39
Dear Shanthimma! Much pleased to see you are simply taken over by the theme and presentation of the story! Thanks. Continue to support.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top