அவர்கள் பிரியா வீட்டுக்கு போய்ட்டு ஷாப்பிங் போய்ட்டு ஐஸ் கிரீம் சாப்பிட்டு இருந்தார்கள்
அப்ப தா அஜ்ஜு ஒரு மாரி பாத்துட்டு இருந்தா.. என்னடா இவன் இப்டி பாக்ரான்னு பாத்த அங்க தீப்தி தா ..அவங்க ஹப்பி அப்புறம் அவங்க பேபி ஓட இருந்தா ..அவன் அப்டி அவளை பாத்ததும் இவன் இன்னும் இவளை மறக்கலேனு நெனச்சு அதற்கு காரணமான தீப்திட போய் என இப்படி பன்னேனு சண்ட போட்டு ஐ அம் மிஸஸ் பிரியா அர்ஜுன் என்றாள்..
இதெல்லாம் அவன் பார்த்தும் பாக்காத மாரி இருந்தான்
தீப்தியோ என்னிடம் என்ன மன்னிச்சுரு ..அண்ட் அவருட்டயும் சொல்லிருங்க அவங்கள பாக்கவே குற்ற உணர்ச்சியா இருக்கு ..ஆமா இப்பதா ஏ வொய்ப் ஹாப்பி சிஸ் அர்ஜூண்ட நம்ம சொல்லிருக்கலாமோனு பீல் பண்ணிட்டே இருப்பா.. இப்ப நீ வந்துட்டா அண்ட் அர்ஜுன் இஸ் வெரி லக்கி என்றார்கள்
நோ நோ அம் வெரி லக்கி ஏ அர்ஜுன் கிடைக்க ..என்று ஒரு புன்னைகையோடு வந்தோம்..
வரும் வழி எல்லாம் ஒன்னும் பேசவில்லை..ஒருவேளை கோபமா இருக்கானா என்று பேசாமல் இருக்க ..
அர்ஜூனோ லவ் யூ சோ மச் டீ பொண்டாட்டி உம்மா என்க.. என்னது என்று அவள் பார்க்க ..
அவனோ ஒரு மூச்சு விட்டு... எனக்கு ஸ்கூல்ளையும் சரி காலேஜ்லயும் சரி இந்த கேர்ள்ஸ் கிட்டலாம் அவ்வளவா பேசுனதும் இல்ல அப்படி தோணனது கூட இல்ல அப்படி எந்த கேர்ள்லு என்ன இம்ப்ரெஸ் பன்னதும் இல்லை.. ஏன் எனக்கு நிறைய ப்ரோபோசல்ஸ் வந்துருக்கு ஆனா அப்பல்லாம் எனக்கு எதுமே தோணல .. லவ்னு என் லைப்ல ஒரு பார்ட் வராமையே போய்டுச்சுன்னு நா நிறைய டைம் நெனச்சிருக்கேன் ஏன் மேரேஜ் கூட வீட்ல பாத்த பொண்ணு தாணுதா .. நா ஓகே சொன்னது கூட வீட்ல எல்லார்க்கும் புடிச்சதுனால தான் அவளை நா பாத்தது கூட எங்கேஜ்மென்ட்லதான் அவளை பாத்தப்ப கூட எனக்கு அவ என் வைப் ஆ வர போறவனு தான் மைண்ட்ல செட் ஆச்சு மத்தபடி வேற எந்த பீலிங்ஸ்சு வரல.. ஏன் நா பிராங்க்கா சொல்றேன் உன்ன பர்ஸ்ட் டைம் பாத்தத்துல இருந்த நம்ம மேரேஜ் அப்பறம் கூட உன்ன ரசிச்சேன் ..நீ எல்லாத்துலயும் டிபரென்ட்டா இருக்கீனு .நீ கோபப்படப்பல உன்ன சீண்டிருக்கேன்.. ஏன் நீ ரூம்ல அழகா சாரீ கட்டி பேங்கில் போட்டு செம அழகா வந்து நிக்கும் போது கூட ரசிச்சிருக்கேன்..சைட் அடிச்சுருக்கேன் .. ஹக் பண்ணலன்னு தோணும் தான்.. மனசுல நெனச்சேன் நா ரசிச்ச ..கோபப்பட வெக்கற ..சீண்டரா. .பாவம் அக்கறை காட்டற அழகான ராட்சசி னு நெனச்சுருக்கேன்.. ஆனா நீ ஷாப்பிங் மால்ல அந்த தீப்தி கிட்ட எனக்கானவளா பேசும்போதும் ..ராஜாவ வேணுனே என முன்னாடி பாவ கூப்படம்போது ..நா தீப்தியை பார்க்கும்போது எனக்காக சண்டை போட்டது அப்பறம் அவ மேல னு டக்குனு கூல் அனைத்து எல்லாமே பிடிச்சுருக்கு .அந்த ஸெக்கண்ட் என் மனசுக்குள்ள பச்சக்குனு வந்து ஒட்டிக்கிட்ட டி ..பொண்டாட்டி .. இப்பகூட இவன் வேளைக்கு ஆகா மாட்டான்..நம்மளே சொல்லிறலானு தான நெனச்ச ...ஓய்ய்ய்ய் ட்ரீம்ல இருந்து வாடி என்று அர்ஜூ சொன்னான்..
டேய் எப்படி டா இவ்ளோவ் பெரிய டையலாக் ..ஐயோ இப்ப நா என்ன சொல்லவந்தேணே மறந்து போசு இவ்ளோவ் பெரிய வசனம்லா நமக்கு அஆகத்து டோய்...
" உன்ன பார்த்ததுமே ஒரு ஸ்பார்க் ..ஏன் சைட் அடிச்சேன்..அப்பறம் நம்ம பர்ஸ்ட் நைட் ல நீ எந்த பேசினது ரொம்ப பிடிச்சது ...அப்புறமும் எனக்காக எல்லாமே பண்ணும்போது .இப்படி ஒவ்வொரு விஷயத்துலயும் என்ன கவுத்துட்டா. ..உனக்காக எங்க வீட்டுக்கு பேசறது மறந்தது அம்மா கூப்டு சொல்லும் போது தா நா ஏ இப்படில நடந்துக்கறன்னு ..இதுக்கு பேர்ல லவ் நா எஸ் ஐ லவ் யூ சோ மச்டா பாவா.. ”னு பிரியா சொன்னாள்..
“எனக்காக பொறந்தாயோ எனதழகா
பிரியாம இருப்பேனே பகலிரவா
ஒனக்கு மாலையிட்டு வருசங்கள் போனா என்ன
போகாது உன்னோட பாசம்
என் உச்சி முத பாதம் வரை
என் புருஷன் ஆட்சி ”
“எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உன எழுதி
உனக்கு மால இட்டு வருசங்க போனா என்ன
போகாது ஒன்னோட பாசம்
எனக்கு எம்மேல தான் ஆச இல்ல
ஒம்மேல தான் வச்சேன்
This is entry #33 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடரவும்
எழுத்தாளர் - அபிநயா
{kunena_discuss:1083}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.