Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 4.80 (5 Votes)
மனம் விரும்புதே உன்னை... - 24 - 4.8 out of 5 based on 5 votes

24. மனம் விரும்புதே உன்னை... - Aadhi

Manam virumbuthe unnai

சொல்லும் போதே இந்துவின் முகத்தை கூர்மையாக ஆராய்ந்த படி தான் சொன்னான் சஞ்சீவ். ஆச்சர்யத்தின் அறிகுறியாக இந்துவின் கண்கள் சற்றே விரிந்தன மற்றபடி பெரிதாக அவள் முகத்தில் மாற்றம் ஏற்படவில்லை. அவளே மேலே கேட்கட்டும் என்று அமைதியாக இருந்தான் சஞ்சீவ். சில வினாடிகள் அங்கே அமைதி நிலவியது. அவனின் எண்ணம் புரிந்தது போல் இந்து,
"என்ன கண்டிஷன்?" என்றாள்.

"உனக்கு பரிச்சயமான நிபந்தனைகள் தான்... நீ இந்த பிஸ்னஸ் வுமன் என்னும் இமேஜை விட்டு வெளியே வந்து என் மனைவியா மட்டும் இருக்கணும்...."

தான் சொன்ன நிபந்தனையின் பொருள் அவளுக்கு முழுதாக புரியட்டும் என்பது போல் அவளையே பார்த்த படி அமைதியாக இருந்தான் சஞ்சீவ். அவன் எதிர்பார்த்தது போலவே இந்துவின் முகத்தில் கோபத்தின் சாயல் தோன்றியது. நீ என்ன மேல் ஆதிக்கம் செலுத்துவது என்பது போன்ற பார்வையோடு இருந்தவனை பார்த்தவளுக்கு கோபம் இன்னும் அதிகமானது. ஆனால் கஷ்டப்பட்டு தன்னை அமைதிபடுத்தி கொள்ள முயன்ற படி,

"அடுத்தது...." என்றாள் கிட்டத்தட்ட உணர்ச்சி இல்லாத குரலில்.

அவளின் மனக் கட்டுபாட்டை எண்ணி அந்த நேரத்திலும் வியந்த படி,
"ம்ம்ம்... கல்யாணம் என்று ஆன பின் தேவை இல்லாமல் அம்மா வீட்டிற்கு போவது, பாதி நாள் போனில் பேசுவது எல்லாம் கூடாது...."

அவனின் நிபந்தனைகள் இரண்டுமே முன்பு காஞ்சனா கீதாவிடம் சொன்னது என்பதை உடனேயே இந்து புரிந்துக் கொண்டாள். முகத்தை கல் போல் வைத்து கொண்டு அவள் முன் அமர்ந்திருந்தவன் அவளுக்கு புதியவனாக தோன்றினான். அன்று இன்டீரியர் டெகரேஷன் கம்பெனியில் வந்திருப்பதாக நினைத்து அவள் பேசிய போது கண்ணில் சிரிப்புடன் நின்ற சஞ்சீவ், வீணா வீட்டில் இருந்து அவளை காரில் டிராப் செய்த போது அவள் பேசவில்லை என்று கோபப்பட்ட ஆனாலும் பண்புடன் நடந்துக் கொண்ட சஞ்சீவ்....

அவளின் எண்ண ஓட்டத்தை தடை செய்வதை போல்,
"உன் வாயில் இருந்து முத்து உதிரும்னு மணிகணக்கா என்னால் காத்திருக்க முடியாது...ஆமா இல்லைன்னு சொல்லு...எதுவா இருந்தாலும் எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை...."

கோபமாக உதிர்ந்த அவனின் வார்த்தைகளை கேட்டவள், அவளுள்ளும் எழுந்த கோபத்தை அடக்கினாள். அவளும் இந்நேரத்தில் கோபப்படுவதால் எந்த பயனும் இல்லை... அவனின் கோபத்தை புரிந்தவளாய், அவனிடம் பேசி சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்க முடிவு செய்தாள். அவனை நேராக பார்த்து,
"ஏன்?????" என்றுக் கேட்டாள்.

அவளிடம் இருந்து கோபத்தையும், சீறும் வார்த்தைகளையும் எதிர்பார்த்து காத்திருந்தவன், அவளின் உணர்ச்சி துடைத்த அந்த சிறு கேள்வியை எதிர்பார்க்காது திகைத்து போனான். ஆனால் அவளுக்கு சளைத்தவன் அல்ல என உணர்த்திவிடுபவன் போல், உடனேயே சுதாரித்து கொண்டு,

"என்ன???" என்று பதில் கேள்வி கேட்டான்.

"என்ன புதிசா இந்த கண்டிஷன் எல்லாம்????"

"எல்லாமே புதிசா தானே இருக்கு?"

 

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24Admin 2013-01-30 09:50
Hello every one,
Thanks for your interest... As Aadhi said before we had a issue and it's fixed now... MVU part 2 - episode one will be online by 31st morning... You have to be patient for one more day...

Thanks for your support :)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24sumathi 2013-01-29 17:09
very nice story .... but when will be next update :-?
Reply | Reply with quote | Quote
# mvujenifer 2013-01-28 11:16
;-) ,,,, i need the link to read the continuing episodes,,,, aadhi... i coudnt find those links.... pls send me the MVU continuation links.... :sad:
Reply | Reply with quote | Quote
+1 # RE: mvuThenmozhi 2013-01-28 17:26
Hi Jenifer,
There's some tech issue... indru ellam sariyaagi vidumn endru ninaikkiren.

mudintha udan line'aaga moondru kathaiyum pblisg aagum :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: mvuamuthavani237 2013-01-29 16:35
Hi Aadhi,
Please send me continuous link... Very interesting;)
Reply | Reply with quote | Quote
+2 # RE: மனம் விரும்புதே உன்னை... - 24Anu-Sha 2013-01-26 16:26
Hi Aadhi, where is 2nd part.... Waiting fo it........
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24priya k 2013-01-26 10:18
Happy 64th Republic Day to all :)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24priya k 2013-01-26 10:16
both superb...first s a cute ending..happy for second :) that ur writing goes to continue :) thank u :)..waiting for your next update :)
Reply | Reply with quote | Quote
+4 # மனம் விரும்புதே உன்னைShuzana 2013-01-25 17:56
kalakiteenga,,, aadhi sir,,,,, pls continue the story even after their marrge also. very interesting, im eagerly waiting for ur second part.great work aadhi sir,
very nice and interesting.
great work too.......
i'm really enjoying it a lot!
carry on....
eager to read next update..... But Sanjeev is toooo much wwith Indu. He is putting too much of rules as he didn't love Indu . Indu is innocent!!!!!!
Reply | Reply with quote | Quote
-1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 24Thenmozhi 2013-01-25 07:21
Hello everyone,
Due to some unavaoidable reasons, there's a delay in posting episode one of Part 2... Please bear with me... The episode should be published by 26th Jan.

Thanks!
Reply | Reply with quote | Quote
+2 # mvujenifer 2013-01-17 08:31
kalakiteenga,,, aadhi,,,,, pls continue the story even after their marrge also,,,,,, :D :lol: :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: mvuThenmozhi 2013-01-25 07:27
Thanks Jenifer :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 24Sujana Jegan 2013-01-16 12:15
Rendume super aadhi..ippadi engala kulappiteengale aadhi...mmmhm etha choose panrathune theriyala!!
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 24Thenmozhi 2013-01-25 07:26
:-) Rendaiyum select seithukka vendiyathu thaann Sujana :-)
Reply | Reply with quote | Quote
# mvukokila Rajaram 2013-01-15 22:14
very interesting, im eagerly waiting for ur second part
Reply | Reply with quote | Quote
# RE: mvuThenmozhi 2013-01-25 07:26
Thanks Kokila :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24saividhya 2013-01-15 12:04
very nice.1st part ending very good.please continue 2nd part.ungal eluthum kathyein pokum romba nalla irruku.
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24Thenmozhi 2013-01-25 07:26
Thanks for your encouragement Saividhya :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24sumathisbs 2013-01-14 17:47
great work aadhi,
very nice and interesting.
great work too....... :-)
i'm really enjoying it a lot!
carry on....
eager to read next update..... :lol: :D
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24Thenmozhi 2013-01-25 07:25
Thanks a lot for your support Sumathi :-)
Reply | Reply with quote | Quote
+1 # Manam Virumbuthey Unnaimalathimarianandan 2013-01-14 03:55
Hi Aadhi,

ஹாய் ஆதி,
இரண்டு அத்தியாயங்களும் சூப்பர்.
உங்களுடைய முடிவு பகுதியும் நன்றாக உள்ளது.
தொடரும் பகுதியும் இன்னும் அருமையாக இருக்கு.
தொடரும் பக்கத்தில் இன்னும் நிறைய எதிப்பார்ப்புகளையும், ஆர்வத்தையும் கொடுத்து இருக்கின்றீகள்.
எதிர்ப்பர்க்கின்றோம் உங்களின் கதையின் தொடர்ச்சியையும் .............

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஆதி.
Reply | Reply with quote | Quote
# RE: Manam Virumbuthey UnnaiThenmozhi 2013-01-25 07:25
Thanks Malathi :-)

Belated pongal wishes to you too!!!
Reply | Reply with quote | Quote
# I like thiskasthuri 2013-01-13 16:13
:-)
Reply | Reply with quote | Quote
# RE: I like thisThenmozhi 2013-01-25 07:24
Thanks Kasthuri :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24Shobana 2013-01-13 14:28
wow Aadhi!
Too clever and thoughtful. Expecting a lot more interesting twists and turns in the story. Now you have set a high standard for yourself by empowering the readers (like me) to decide the fate of the story. Great effort and wish you success. ;-)
Iniya pongal Vaazhthukkal to all my friends at chillzee. :-)

Shobs
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24Thenmozhi 2013-01-25 07:24
Thanks for yoir wishes and support Shobana...

Belated pongal wishes to you too!
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24shanmugapriya 2013-01-13 13:03
hi aadthi two parts are very good .i want u to contine u this story.
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24Thenmozhi 2013-01-25 07:23
Thanks for your support Shanmugapriya :-)
Reply | Reply with quote | Quote
# மனம் விரும்புதே உன்னை... - 24bharathi j 2013-01-13 11:25
continue pannunga aadhi....after marriage avan manasula kadhalodum velila kovama iruka mathiriyum story pona nall irukum....waiting for that...
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24Thenmozhi 2013-01-25 07:23
Hi Bharathi,
Thanks for the suggestion... woill keep this in mind :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24Anu_Sha 2013-01-13 11:18
Hi Aadhi, both also superb, i wan u to contineu this story,
its really awesome dear.... waiting for next episode Aadhi.....
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24Thenmozhi 2013-01-25 07:22
Thanks for your encouragement and support Anu :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24Admin 2013-01-13 09:37
Thanks Aadhi :-)

Irandume super thaan. Irandaam paagam padikka aarvathudan kaatthirukkiren :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 24Thenmozhi 2013-01-25 07:22
Thanks Shanthi :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top