(Reading time: 11 - 21 minutes)

05. இமைகளுக்குள் - Vazharmathi

Imaigalukkul

 

 

"ஹேய் சுஜா என்ன படிக்காம எதையோ யோசிக்கற? உன்கூட இருந்தா இன்னும் கொஞ்சம் படிக்கலாம்னுதான் நான் வந்தேன். நீ என்னடான்னா இப்படி ட்ரீம் அடிச்சிட்டு இருக்கற. என்ன ஆச்சு? இன்னும் ஆவி விஷயமா பயமா? அதான் அதுல எல்லாம் ஒன்னும் இல்லைன்னு நீயே தெரிஞ்சிக்கிட்டதான? அப்புறம் என்ன?"

"ஒன்னும் இல்லை துர்கா சும்மா வேற சிந்தனை மனசுல வந்துடுச்சு."

"அதுதான் என்னனு கேக்கறேன்."

"நீ தான சொன்ன ஆயுட்காலம் முடியறதுக்குள்ள இறந்து போனாதான் ஆவிய

...
This story is now available on Chillzee KiMo.
...

வும் கேட்பது சரியில்லை என்று துர்காவும் அவளுக்கு தேவையானதை எடுத்து வைக்க ஆரம்பித்தாள். இடையிடையே அவளுடைய புத்தகம் மற்றும் அவள் வீட்டில் இருந்து எடுத்து வந்தவை என்று அதையும் அடுக்கினாள். சுஜா இல்லாமல் அவள் மட்டும் இந்த அறையில் இருப்பது சரி இல்லை என்று அவளும் தன் வீடு செல்ல தயாரானாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.