(Reading time: 4 - 7 minutes)
Kannin Mani
Kannin Mani

தொடர்கதை - கண்ணின் மணி - 03 - ஸ்ரீலேகா D

திவேஷ் உங்க மொபைலை கொடுங்க”

கேள்வி கேட்காமல் பூர்வியிடம் மொபைலைக் கொடுத்தான் திவேஷ்.

அவனுடைய ஐபோனில் மாட்டி இருந்த விலை உயர்ந்த கவரை கழற்றி எடுத்தாள் பூர்வி. அவளுடைய கையில் இருந்த அக்ரலிக் பெயின்டிங் இருக்கும் கவரை மாட்டி விட்டாள். இரண்டு குருவிகள் இரண்டு சிறிய குருவி குஞ்சுகளுடன் கூட்டில் இருக்கும் படம் அந்த புதுக் கவரில் வரையப் பட்டு இருந்தது.

“நானே பெயின்ட் செய்தது திவேஷ். எப்படி இருக்கு?”

“பூ, நீயே செய்தீயா? ரொம்ப அழகா இருக்கு”

“இந்த இரண்டு குருவி நாம இரண்டு பேர். இது இரண்டும் நம்ம குழந்தைங்க”

“அழகா இருக்கு பூர்வி. உன் கிட்ட எல்லா விதமான திறமையும் இருக

...
This story is now available on Chillzee KiMo.
...

ொண்டு வந்தாள். ஈஷான் பூர்வியை கட்டிப் பிடித்துக் கொண்டான்.

“அம்மா இவன் என் ஸ்கெட்ச் எடுத்து என்னோட எல்லா நோட்லேயும் கிறுக்கி வச்சுட்டான்” அழாத குறையாக சொன்னாள் நிரவி.

“ஈஷான்???”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.