Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 4.00 (4 Votes)
மனம் விரும்புதே உன்னை... - 29 - 4.0 out of 5 based on 4 votes

29. மனம் விரும்புதே உன்னை... - Aadhi

Manam virumbuthe unnai

ழக்கம் போல் காஞ்சனா தூங்க சென்ற பின் தங்கள் அறைக்கு திரும்பிய இந்து, நேராக அவளின் படுக்கை அறைக்கு செல்லாது, சஞ்சீவின் அறை பக்கம் சென்றாள். கதவின் ஓரத்தில் தெரிந்த விளக்கு வெளிச்சம் கதவு தாளிடபடவில்லை என்பதை உணர்த்திய போதும், திறக்காமல், கதவை மெதுவாக தட்டினாள். ஒரு சில வினாடிகளில் கதவை திறந்தவன், என்ன என்பது போல் அவளை பார்த்தான்.

"நந்தினி வந்திருந்தாள்... கம்பெனியில் சில்வர் ஜூப்ளி விழா வர புதன்... அதற்கு வர சொன்னாள்... அம்மாவும் போன் செய்தார்கள்..."

 

"சரி, சோ வாட்?"

 

"நாம போகனும்...."

 

"பட் வொய்? அந்த கம்பெனிக்கும் நமக்கும் இப்போ என்ன சம்மந்தம் இருக்கு?"

 

"ப்ளீஸ்... என்ன தான் இருந்தாலும் என்னுடைய அப்பா தொடங்கின கம்பெனி..."

 

அவளை காயபடுத்த இன்னொரு வாய்ப்பு கிடைத்ததை புரிந்துக் கொண்டு, பேச வாயெடுத்தவன், அவள் கண்களை நேராக சந்தித்ததில் சற்றே தயங்கி நின்றான். கிட்டத்தட்ட அவன் என்ன பேச போகிறான் என்பதை தெரிந்துக் கொண்டதைப் போல, அவளின் கண்கள் வேண்டாம் என்று அவனிடம் கெஞ்சின... சொல்ல வந்ததை சொல்லாமல்,

"சரி போகலாம்..." என்றான்.

 

முகம் சந்தோஷத்தில் மலர, "தேங்க்ஸ்...." என்றவளை அப்படி சந்தோஷப்பட விடவும் மனது வராமல்,

 

"அங்கே உன் பெருமையை எல்லோரும் பாடுறதை நான் கேட்கணும் அதற்காக தானே இந்த அழைப்பு எல்லாம்... என்ன தான் இருந்தாலும் நாங்க எல்லாம் உங்களுக்கு சமமாக முடியுமா இந்து மேடம்?"

 

இவனுக்கு என்னவாகி விட்டது என்பது போல் பார்த்தவளின் முகத்தில் எதிர்பார்த்ததை போலவே, சந்தோசம் வடிந்து போனது. அதை கவனித்தபடி, மாலையில் தீட்டியிருந்த திட்டம் நினைவில் வரவும்,

 

"ரஞ்சனி கல்யாணத்திற்கு ஷாப்பிங் போகணும்னு சொன்னாள்... உன்னால் வர முடியுமான்னு கேட்டாள்... "

 

"நாளைக்கு கொஞ்சம் வேலை இருக்கே..."

 

"அவளுக்கு அம்மா இல்லை, மற்றபடி அக்கா தங்கையும் இல்லை அது தான் உன்னை கேட்கிறாள்..."

 

"சரி, நான் கம்பெனி கொடுக்கிறேன்...."

 

"ஓகே, ஒன்பது மணிக்கு ரஞ்சனி இங்கே இருப்பாள்..."

 

"சரி..."

 

சொல்லிவிட்டு அங்கே இருந்து நகர்ந்தவளை பார்த்தபடி நின்றான் சஞ்சீவ். அவன் திட்டம் மட்டும் நிறைவேறினால், அவன் எதிர்பார்த்த டிவைட் அண்ட் ரூல் வெற்றி தான்!

 

காலை உணவு உண்ண செல்லும் முன், ரஞ்சனியை அழைத்து நேரத்திற்கு வர சொல்லி விட்டு அறையை வெளியே வந்தான் சஞ்சீவ். இந்துவும் அதே நேரம் எதிர் அறையில் இருந்து வந்தாள். எப்போதும் போல் சுடிதாரில் இருந்தாலும், வெளியே செல்ல கிளம்பி இருந்ததால், சற்றே அலங்காரத்துடன் இருந்தாள். கைகளில் எடுத்து வந்திருந்த கைப்பையை திறந்து கைபேசியை வைக்க முயன்று கொண்டிருந்தாள். அவளை வழக்கம் போல் பார்த்து மனதினுள் ரசித்தவன், அவளுக்கு காலை வணக்கம் சொல்ல நினைக்கும் போதே, கீழே இருந்து கீதா அவளை அழைப்பது கேட்டது. அவசரமாக கைபேசியை கைப்பை அருகே வைத்து விட்டு, கீழே சென்றாள் இந்து.

 

ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், அவசரமாக சென்று, இந்து வைத்திருந்த கைபேசியை எடுத்து அருகில் இருந்த சின்ன மேஜையினுள் வைத்து மூடினான்.

 

ரஞ்சனி சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்தாள். அப்போது தான் காஞ்சனாவின் குடும்பம் காலை உணவு உண்டபடி இருந்தனர். ரஞ்சனியை காக்க வைக்க விரும்பாது, அவசரமாக தன உணவை முடித்து விட்டு கிளம்பினாள் இந்து. மாடிக்கு சென்று கைப்பையை எடுத்தவள் கைபேசி பற்றி ஒரு வினாடி சிந்தித்தாள், பின் அது உள்ளே தான் இருக்கும் என முடிவு செய்து அனைவரிடமும் சொல்லி விடை பெற்று ரஞ்சனியுடன் கிளம்பினாள்.

 

அவளின் அவசரத்தையும், பரபரப்பையும் கிண்டல் செய்தபடி உணவை முடித்தான் ராஜீவ். 

 

"இன்னைக்கு ஈவ்னிங் நம்ம ஆபிசில் ஒரு சின்ன பங்க்ஷன்..."

 

தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல்  சஞ்சீவ் சொல்லவும், மற்றவர்கள் அவனை கேள்வியுடன் பார்த்தார்கள்.

 

"நம்ம நெட்வொர்க்கில் அஞ்சு ஹாஸ்ப்பிட்டல்ஸ் சேர்த்தாச்சு, அதற்காக தான் ஒரு சின்ன பார்ட்டி... அஞ்சு ஹாஸ்ப்பிட்டல்ஸ்ல இருந்தும் கொஞ்சம் பெரிய ஆளுங்க வராங்க, நம்ம வீட்டிலும் இருந்து நீங்க எல்லோரும் வரணும்... அர்ச்சனா ஆன்ட்டிக்கு போன் செய்து இன்வைட் செய்றேன்... திடீர்னு தான் ப்ளான் செய்தேன்..."

 

"அதற்குள் அஞ்சா? சூப்பர்! கலக்குறீங்க சஞ்சீவ்... கங்கிராட்ஸ்!!" என வாழ்த்தினாள் கீதா.

 

தொடர்ந்து மற்றவர்களும் வாழ்த்தினர்.

 

"சரியா மூணு மணிக்கு பங்க்ஷன்... நீங்க டிரைவர் கூட வந்திருவீங்க தானே அம்மா, அண்ணி, கண்மணி?"

 

"ஆமாம், நாங்க டைமுக்கு வந்திருவோம்... ஆனால் இந்து?" என்றார் காஞ்சனா.

 

"அவள் சீக்கிரம் ஷாப்பிங் முடிந்து வந்தால், உங்க கூட வரட்டும், லேட்டானால், ரஞ்சனி கூட நேரா அங்கே வந்திருவாள்..."

 

"அதுவும் சரி தான்..."

 

தன்னுடைய நாடகம் இதுவரையில் நல்ல முறையில் அரங்கேறிய திருப்தியுடன் அலுவலகம் கிளம்பினான் சஞ்சீவ்!

 

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # MVUAnu_Sha 2013-04-15 15:22
Hi Aadhi, thx alot for reply//
im from malaysia ma, when ill get the update?
let me know dear... once again thx ma.... :-)
Reply | Reply with quote | Quote
# MVUAnu_sha 2013-04-10 15:56
Hi Aadhi//
Superb update ma//
but so sad pity Indhu//
when is next episode///
cant waiting ma//
plz update soon as possible/// :-)
Reply | Reply with quote | Quote
# RE: MVUThenmozhi 2013-04-14 05:13
Hi Anu,
Thanks :-)

Next episode will be online on Thursday :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 29Nalini 2013-04-10 12:49
When will the next part be published online.
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 29Thenmozhi 2013-04-14 05:12
Hi Nalini, next part will be published on 18th April!
Reply | Reply with quote | Quote
# Stupid SanjeevVadhana 2013-04-09 22:36
adhi, waiting for next chance to take a revenge with sanjeev . appadi oru situation vaiga pa .

appa than indu voda kastam theriyum
Reply | Reply with quote | Quote
# RE: Stupid SanjeevThenmozhi 2013-04-14 05:12
Sure, will keep this in mind Vadhana :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 29Sandhya 2013-04-09 21:11
:eek:

Very bad Sanjeev :(
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 29Thenmozhi 2013-04-14 05:11
Hey Sandhya,
Nice to see your comment here :-)

Yeah Bad :lol:
Reply | Reply with quote | Quote
# MVUS.MAGI 2013-04-09 06:48
wife a ipadi avamanam padutta kudathupa...INdhu romba than poruthu poranga...aduthu inthu oru varta kovam patda kuda nalla irukkum...intha visayathula Sanjeev a inthu manikka ve kudathu.... :-?
Reply | Reply with quote | Quote
# RE: MVUThenmozhi 2013-04-14 05:10
Hmmm... Point noted Magi :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 29Priyavadhana 2013-04-08 21:44
hey adhi, super update..

but sanjeev panrathu seri illa pa.. very bad..

indu paavam... yeppa santhosama mathuveenga?
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 29Thenmozhi 2013-04-14 05:10
Very soon Priyavadhana :-)

Climax pakkam vanthachu !
Reply | Reply with quote | Quote
# MVUjeny 2013-04-08 09:13
jeny-

unimaginable writtings aadhi,,,,,,,,,,,,,,,,,superb :roll: :D :-)
Reply | Reply with quote | Quote
# RE: MVUThenmozhi 2013-04-14 05:09
Thanks Jeny for your kind words :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 29AmuthaRajan 2013-04-08 05:48
Paavam indhu.... :sad:
stupid sanjay....
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 29Thenmozhi 2013-04-14 05:09
:lol:

Stupid hero, enna seivathu sollunga :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 29Ponni 2013-04-07 22:55
Heart Breaking update. :sad:

I think indu don't deserve this :-?
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 29Thenmozhi 2013-04-07 22:05
Hello guys, some where someone asked when the story is going to end...
I can't find the post now, so posting the reply here.

As per current plan this series will have 33 episodes... At the max it will be 35 episodes :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 29Admin 2013-04-07 19:23
:eek: Why Aadhi?
Sanjeev yen ippadi confuse aaguraan???
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 29Thenmozhi 2013-04-07 22:03
Story climax pakkam vanthaachu Shanthi, athanal thaan confusion :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 29Vazharmathi.K 2013-04-07 15:31
great update aadhi.
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 29Thenmozhi 2013-04-07 22:03
Thanks Vazharmathi!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top